Passengers Movie Explain
படத்தின் தகவல்கள் :
வெளியான தேதி : டிசம்பர் 22, 2016
இயக்குனர் : மோர்ட்டால் டில்டம்
பட்ஜெட் : 30 கோடி அமெரிக்க டாலர்கள்
பாக்ஸ் ஆபீஸ் : 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மொழி : தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
கதை :
இந்த படத்தில் பூமியில் மக்கள் வாழ சரியான சூழ்நிலை இல்லாததால் வேற்று கிரகத்திற்கு சென்று வாழலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்த இடத்திற்கு போக குறைந்தது 1000 ஆண்டுகளாவது ஆகும் என்பதால், அந்த Space Ship மூலம் செல்லும் எல்லோரையும் நீண்ட தூக்கத்தில் வைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோருமே ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கண்விழித்து புதிய கிரகத்தில் வாழலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் அங்கே ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக அதில் செல்லும் ஒரு நபர் மட்டும் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே விழித்துக்கொள்வார். பல ஆண்டுகள் தனியாகவே அந்த Space Ship-ல் வாழ்ந்துகொண்டிருப்பார். ஒருநாள் இனியும் தனியாக வாழ முடியாது என்று வேண்டுமென்றே ஒரு பெண்ணை எழுப்பிவிட்டுவிடுவார். அந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அங்கேயே ஜாலியாக இருப்பார். பிறகு அவர்கள் அந்த கிரகத்திற்கு செல்லமுடியாமல் போய்விடும். இருந்தாலும் இருவரும் ஒன்றாக வாழ்வார்கள்.
பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அந்த Space Ship-ல் உறங்கி கொண்டிருந்த எல்லோரும் விழித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு ஒரே அதிர்ச்சியாக இருக்கும். அதாவது அங்கே மிக பசுமையாகவும், விலங்குகளுடனும் இருக்கும். ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே வயதானதால் இறந்திருப்பார்கள். மிகவும் அழகான காதல் கதை. காதலர்கள் மட்டுமல்ல, Singles ஆக இருந்தாலும் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
இதுபோன்ற வேறு ஏதேனும் ஆங்கில படங்களை பற்றி தமிழ் மொழியில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Comment மூலம் பதிவு செய்யுங்கள்.
0 Response to "Passengers Movie Explain"
Post a Comment