தமிழகம் முழுவதும் மது விற்பனை ஒரே நாளில் ரூ 250 கோடி Tasmac News in Tamil

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 250 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று மட்டுமே இந்த விற்பனை நடைபெற்று இருக்கிறது. பொது முடக்கத்தில் மதுக்கடைகளை திறந்த பின் 250 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது இதுவே முதல் முறை. இன்று முழு முடக்கு என்பதால் நேற்று அதிக அளவில் மது விற்பனையாகியுள்ளது. இந்த மது விற்பனை அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்திருக்கிறது.


Read in English

250 crore and 25 lakh rupees worth of liquor was sold in Tamil Nadu including Chennai in a single day yesterday. The sale took place only yesterday as today is a full curfew. This is the first time liquor has been sold for Rs 250 crore since the liquor stores were opened during the general freeze. Alcohol sales were high yesterday because today is a complete freeze. This wine sale has given shock and surprise.

0 Response to "தமிழகம் முழுவதும் மது விற்பனை ஒரே நாளில் ரூ 250 கோடி Tasmac News in Tamil"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel