We can Earn Thousands of Money via Online




தற்போது இருக்கும் நேரத்தில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். அதனால் பல வலைத் தளங்களுக்கு சென்று நிறைய வேலைகளை செய்து ஏமாந்து விடுகின்றனர். எனவே, வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

புகைப்படங்கள் மூலம் சம்பாரிக்கலாம் 

உங்களுக்கு புகைப்படங்கள் எடுப்பதில் மிகவும் ஆர்வம் இருந்தால் நீங்கள் மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். சூரியன் உதித்தல் மற்றும் சூரியன் மறைதல், செடிகள், விலங்குகள், அழகான குழந்தைகள் என பலவற்றையும் புகைப்படங்கள் எடுத்து அவற்றை Photoshop மூலம் edit செய்து வலைத்தளங்களில் விற்கலாம்.

இந்தியாவில் புகைப்படங்களை ஆன்லைன் மூலம் வாங்குவதில் மிகக்குறைந்த ஆர்வமே காட்டுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலம் புகைப்படங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் நிறைய புகைப்படங்களை  internet-ல் வாங்குகின்றனர். நீங்கள் விற்கும் ஒரு புகைப்படம் குறைந்தது 3 டாலர் முதல் 100 டாலர் வரை கூட விற்பனை செய்யலாம். அது உங்களின் புகைப்படம் எடுக்கும் திறமை பொறுத்துதான் இருக்கிறது. Youtube, Google போன்ற சமூக வலைத்தளங்களில் நிறைய தேடி எப்படிப்பட்ட புகைப்படங்களை விற்பனை செய்தால் மக்கள் நிறைய ஆர்வம் காட்டுகின்றனர் என்று தேடுங்கள். பிறகு அப்படிப்பட்ட புகைப்படங்களை எடுத்து வெளி நாட்டு மக்களிடையே விற்பனை செய்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

இதற்கு முதலீடு என்பது ஒரே ஒரு கேமரா மட்டும்தான். நீங்கள் வாங்கும் கேமராவை நல்ல Quality உடன் வாங்கினால், உங்களின் புகைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.







Read in English

At present, most people in India aspire to earn from home. So they go to many web sites and do a lot of work and get deceived. So, let’s see how you can make a lot of money online from home.

Earn Money via Selling Photos in Online

If you are very interested in taking photos you can earn up to 50 thousand per month. You can take photos of sunrise and sunset, plants, animals, beautiful children, etc., edit them with Photoshop and sell them on websites.

They show the least interest in buying photos online in India. But overseas people are more interested in buying photos online. They buy a lot of photos on the internet to know that and the different culture in India. A photo you sell can sell for as little as $ 3 to even $ 100. It all depends on your photography skills. Do a lot of searching on social networking sites like Youtube and Google to find out what kind of photos people are interested in selling. Then take such photos and start selling them to foreign peoples and start earning.

The only investment for this is a single camera. If you buy the camera with good quality, your photos will be well received by the people.

2 Responses to "We can Earn Thousands of Money via Online"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel