Instant Personal Loan without Work Proof




இந்த lockdown நேரத்துல எல்லோருக்குமே பணத் தேவை என்பது ரொம்பவே அதிகமாக இருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டால் கூட இந்த சமயத்தில் பணம் கிடைக்காது. இப்படி இருக்கும்போது, எந்த ஒரு ஆதாரமும் கேட்காமல் உங்களின் வங்கி கணக்கில் 30,000 வரை கடன் கொடுப்பதற்கு ஒரு மிகச்சிறந்த Android app உள்ளது. இது இந்தியாவிலுள்ள பல லட்சம் நபர்களுக்கு உடனடியாக கடன் கொடுத்து அதற்கு ஆதாரமும் உள்ளது. அதனால் இந்த App-ஐ  தாராளமாக பயன்படுத்தலாம்.

இந்த Android app பெயர் தெரிந்தவுடன் நீங்கள் உடனடியாக Play Store-ல் சென்று download செய்து loan apply செய்தால் உங்களுக்கு கிடைப்பது மிகவும் கடினம் தான். அதனால் எப்படி apply செய்தால் நமக்கு உடனடியாக loan கிடைக்கும் என்பதை ஒரு YouTube வீடியோ மூலம் நீங்கள் எளிதாக கற்றுக்கொள்ளலாம். அதற்கான வீடியோ கீழே உள்ளது.


கடன் வாங்குவது மிகவும் எளிதானது. ஆனால் அதே கடனை திருப்பி கட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் உங்களுக்கு உண்மையிலேயே உடனடித்தேவை இருந்தால் மட்டுமே இது போன்ற Android application மூலம் loan பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் loan கட்டுவதற்கு ஒரு நிமிடம் தவறினால் கூட மிகவும் அதிகப்படியான வட்டியை வசூலிப்பார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த app மூலம் 1,000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு அந்தக் கடனை நான்கு மாதம் கழித்து 2,000 ரூபாயாக திருப்பி செலுத்தினார். இது அவர் வாங்கிய கடனுக்கு ஈடான தொகையை வட்டியாக கட்டியுள்ளார்.

அதனால்தான் உங்களுக்கு அவசர காலத்தில் மட்டும் தான் இந்த loan apps-களை பயன்படுத்துவதற்கு நான் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை நீங்கள் loan கட்டாமலும் உங்களது மொபைல் போனை switched off செய்தும் இருந்தால், நீங்கள் கொடுத்த வீட்டு முகவரிக்கு ஆள் அனுப்பி, அவர்கள் உங்களின் மேல் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பார்கள். முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது.







Read in English

During this lockdown, everyone is in dire need of money. Even if you ask people you know there is no money available at this point. When this is the case, there is an excellent Android app to lend up to 30,000 to your bank account without asking for any proof. This is evidenced by the immediate lending to millions of people in India. So feel free to use this App.

Once you know the name of this Android app, if you immediately go to the Play Store and download and apply for a loan, it will be very difficult for you to get. So you can easily learn how to apply and get a loan immediately with a YouTube video. The relevant video is below.

YouTube Video

Borrowing is very easy. But repaying the same debt is not so easy. So get a loan with an Android application like this only if you really need it immediately. This is because they will charge a very high interest rate even if you fail to pay the loan for a minute. Someone I know borrowed Rs 1,000 through this app and repaid the loan to Rs 2,000 four months later. It has built up interest on the amount he has borrowed.

That is why I recommend you to use these loan apps only in case of emergency. Maybe if you do not pay the loan and switched off your mobile phone, the person will send you to the given home address and they will take action by your superior police. It is better not to borrow as much as possible.

1 Response to "Instant Personal Loan without Work Proof"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel