Best Thumbnail Editing App for Youtubers


YouTube-ல் பல கோடி கணக்கான youtubers உள்ளனர். அவர்கள் தங்களின் வீடியோக்களை இன் மக்கள் பார்க்கும் வகையில் கவர்ச்சிகரமான Thumbnail வைப்பார்கள். அவர்கள் வைக்கும் thumbnail பொறுத்தே மக்கள் அவர்களின் வீடியோக்களை பார்ப்பார்கள். எனவே தன்னை மட்டும் போட்டு புகைப்படங்களை மிக எளிதாக எடிட் செய்யும் சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

PixelLab

இந்த  app photo editing-க்கு  மிகவும் சிறந்த ஒரு application ஆக செயல்படுகிறது. இதுவரை Play Store-ல் 10 மில்லியன் மக்கள் download செய்து உள்ளார்கள். நாம் photo editing செய்வதற்கு அனைத்து வகையான filters இதில் உள்ளது. புகைப்படங்களின் பின்புறத்தில் green screen இருந்தாலும் அதை மிக எளிதாக edit செய்யும் அறையில் இதில் filter உள்ளது.

இதன் குறை என்னவென்றால், ஒவ்வொரு புகைப்படத்தை edit செய்யும்போது நிறைய விளம்பரங்களை காண்பிக்கிறார்கள். அது மக்களிடையே மிகுந்த வெறுப்பை உண்டாக்குகிறது. ஆனால் நமது மொபைலில் உள்ள internet connection-ஐ off செய்து விட்டு இதில் புகைப்படங்களை edit செய்தால் எந்த ஒரு விளம்பரமும் காண்பிக்கப்படவில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை edit செய்து முடிக்க போகும் அந்த தருணத்தில், உங்கள் மொபைலில் உள்ள  internet connection-ஐ off செய்து விட்டு பிறகு அந்த புகைப்படத்தை save செய்யுங்கள்.

 

PicsArt Photo Editor

இந்த App இதுவரை Play Store-ல் 500 மில்லியன் downloads செய்யப்பட்டுள்ளது. உலகிலுள்ள செல்போன் உபயோகிப்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் மொபைலில் இந்த பிக்ஸர்ட் போட்டோ எடிட்டர் வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு இதில் அனைத்து வகையான editing filters உள்ளன. இதை நாம் விளம்பரங்கள் இல்லாமல் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட தொகையை Play Store மூலம் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

மேற்கண்ட இந்த இரண்டு Android apps-களில் தற்போது நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருப்பது எது என்று  மறக்காமல் கீழே comment செய்யுங்கள்.

 



 

Read in English


 

There are billions of youtubers on YouTube. They put attractive Thumbnail so that people can see their videos. People will watch their videos depending on the thumbnail they place. So we are going to look at the best Android application that can easily edit photos by itself.

PixelLab

This app works as a great application for photo editing. So far 10 million people have downloaded it from the Play Store. It has all kinds of filters for photo editing. There is a green screen on the back of the photos but it has a filter in the room where it can be easily edited.

The downside is that they show a lot of ads when editing each photo. It causes a lot of hatred among the people. But if we turn off the internet connection in our mobile and edit the photos in it, no advertisement will be displayed. So every time you finish editing the photo, turn off the internet connection on your mobile and then save the photo.

PicsArt Photo Editor

This app has 500 million downloads in the Play Store so far. The vast majority of cell phone users around the world have this Pixart photo editor on their mobile. To that extent it contains all kinds of editing filters. If we want to make full use of this without ads, we have to pay a certain amount every month through the Play Store.

Don't forget to comment below on which of these two Android apps you are currently using.

0 Response to "Best Thumbnail Editing App for Youtubers"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel