Best High Graphics Games for Android Phones


1. Modern Combat Versus: New Online Multiplayer FPS

கிட்டத்தட்ட call of duty game-மை ஒத்துப் போகிறது. இதில் sound effects மிகவும் நன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் auto aim போன்ற பல features உள்ளது. இந்த game Play Store-ல் உள்ளது. அதனால், அனைவருமே ஒருமறை விளையாண்டு பாருங்கள். This Game Size is 41MB Only. நீங்கள் headphone use பண்ணுவதன் மூலம் இந்த game-ன் sound effects மிக அருமையாக உள்ளது.

Game




 

2. Darkness Rises

இந்த விளையாட்டு ப்ளே ஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோட்ஸ் பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் ஒரு பெண்ணை நாம் காப்பாற்ற வேண்டியதாக இருக்கும். அடுத்தடுத்த levels போகும்பொழுது monsters, கொடிய மிருகங்கள் என பலவகையான விஷயங்கள் வரும், விளையாடுவதற்கு ரொம்பவே thrilling ஆக இருக்கும். அதிக level போகும் பொழுது நமக்கு ஒரு dragon ஒன்றை கொடுப்பார்கள் அதன் மேல் ஏறிக் கொண்டே நாம் enemies-களை அழிக்கலாம். This Game Size is 94 MB.

Game


 



 

3. Traffic Tour

இது ஒரு கார் ரேசிங் கேம். இதுவரை Play Store-ல் 10 மில்லியன் downloads செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் மொபைலில் small size-ல், அதிகப்படியான graphics-ல் car racing game விளையாட விரும்பினால் இந்த game ஐ நீங்கள் தாராளமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.‌ This game's size is 76 MB only.

Game


 

Read in English

1. Modern Combat Versus: New Online Multiplayer FPS

Almost corresponds to the call of duty game. The sound effects are very good. It also has many features like auto aim. This game is in the Play Store. So, let's all have a one-on-one game. This Game Size is 41MB Only. The sound effects of this game are very nice if you use headphone

2. Darkness Rises

The game has received over 10 million downloads on the Play Store. In this game we have to save a girl. As you go to the next level, you will come across a variety of things like monsters and deadly beasts, which will be very thrilling to play. When we go to a higher level they will give us a dragon and we can destroy the enemies by climbing on it. This Game Size is 94 MB.

 

3. Traffic Tour

This is a car racing game. So far 10 million downloads have been made in the Play Store. If you want to play a good car racing game with a lot of graphics on our mobile phone you can give this game a try. This Game Size is 76 MB Only.

0 Response to "Best High Graphics Games for Android Phones"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel