How to Start YouTube Channel



இப்போது இருக்கும் சூழ்நிலையில் நான் ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் போன்று ஆக வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. அனைவரும் புதிதாக ஒரு YouTube channel தொடங்கி அதில் வீட்டில் இருந்து கொண்டே பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் YouTube channel தொடங்குவதற்கு சில தகவல்களை காணலாம்.






YouTube channel தொடங்குவதற்காக சில Tips

உங்களுக்குத் தெரிந்த அல்லது உங்களின் குடும்ப தொழிலை ஒரு வீடியோவாக தயாரிக்கலாம். உதாரணமாக சமைப்பவர்கள் அல்லது ஹோட்டல் வைத்திருப்பவர்கள் நிறைய உண்ணும் மற்றும் உணவு தயாரிப்பதை வீடியோவாக பதிவு செய்து YouTube-ல் Upload பல லட்சங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டின் அருகில் ஒரு செடி ஒன்றை நட்டு அதை தினமும் வீடியோ எடுத்து Upload செய்யலாம். அதாவது தினமும் புது புது வகையான செடிகளை நட்டு அதன் பழங்கள்  வளரும் வரை தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து, பின்பு அதை ஒரே வீடியோவாக fast forward செய்தால், அந்த வீடியோ உலக அளவில் மிக வைரலாகும். அந்த ஒரு வீடியோவிற்கு மட்டுமே 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

எப்பொழுதுமே மற்றவர்களைப் போல் திரைப்படங்களில் விமர்சனங்கள், மொபைல் போன் சம்பந்தமான Tips போன்ற விஷயங்களை மற்றவர்களை copy அடித்து ஒரு புது சேனல் தொடங்குகிறார்கள். அது முற்றிலும் தவறு உங்களுக்கு தெரிந்ததை மட்டுமே செய்யுங்கள். YouTube-ல் மிகப் பெரிய ஆளாக வளரலாம்.

இந்த தகவல்களை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்.



In the current situation, the interest in becoming a doctor or engineer is dwindling among students. Everyone is thinking of starting a YouTube channel and making millions from home. But it's not that simple. You can find some information on starting a YouTube channel though.

  • Some Tips for Starting a YouTube Channel

Make a video of what you know or your family business. For example, cooks or hoteliers are making a lot of money eating and preparing a video and uploading it on YouTube and earning millions.

Plant a plant near the house and upload it daily with video. This means that if you plant new varieties of plants every day and record their videos continuously, then fast forward it to a single video, then the video is the most viral worldwide. Only one video can earn up to 10 lakhs.

Always start a new channel by copying others like movies, mobile phone related tips, etc. Only do what you know is totally wrong. You can grow into the biggest person on YouTube.

Comment below with your comments on this information.

6 Responses to "How to Start YouTube Channel"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel