Earn Rs.10,000 Per Month For Writing News




How to earn by writing news?

People have come to the situation today to do whatever it takes to make money. But you can honestly earn just ten thousand rupees a month by just writing. If you spend an hour a day, your money will be in your bank account by the 15th of the month.

Requirements

1. Must have completed 18 years of age.

2. Have a PAN Card.

3. Typing in any language like Tamil, English or Hindi.

UC We-Media

You can make money by publishing news via Uc Browser on your mobile. First you need to register your details on the UC We-Media website and apply online. They will choose you from within a week, within two weeks. Then you can publish information on various topics such as information, medicine, politics and daily news on the site.

Some actions that should not be done

1. Do not copy and publish messages from others' websites or through websites such as Google. Doing so will completely disable your account.

2. People over the age of 18 should not record messages that may be viewed or attacked by children or women. This will also disable your account.

3. Do not publish news stories or misrepresent politicians. Not only does this disable your accounts, but it is possible to be arrested by the police.

You can make more than ten thousand rupees a month by following the above rules. Start their account now and start making money ....!








செய்தி எழுதுவதன் மூலம் எப்படி சம்பாதிப்பது ?

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலைமைக்கு மக்கள் வந்துள்ளனர். ஆனால், நேர்மையான முறையில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வெறும் செய்தி எழுதுவதன் மூலமாகவே சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட்டால் போதும், உங்களுக்கான பணம் மாதம் 15 ஆம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.

Requirements for this Job 

1. 18 வயது முடிந்திருக்க வேண்டும்.

2. PAN Card வைத்திருக்க வேண்டும்.

3. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற ஏதாவது ஒரு மொழியில்  தட்டச்சு ( Typing ) செய்ய பழகி இருக்க வேண்டும்.

UC We-Media

உங்களது மொபைலில் உள்ள Uc Browser மூலம் செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கலாம். அதற்கு முதலில் UC We-Media வலைத்தளத்தில் உங்களின் விவரங்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாரத்தில் இருந்து, இரண்டு வாரத்திற்குள் உங்களை தேர்வு செய்வார்கள். பிறகு அந்த தளத்திலேயே தகவல்கள், மருத்துவம், அரசியல், தினச்செய்தி போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகளை வெளியிடலாம்.

செய்யக்கூடாத சில செயல்கள்

1. மற்றவர்களின் வலைத்தளத்தில் இருந்தோ அல்லது கூகுள் போன்ற வலைத்தளங்கள் மூலமாகவோ செய்திகளை காப்பி செய்து வெளியிடக்கூடாது. அப்படி செய்தால் உங்களின் அக்கவுண்ட் முழுவதுமாக முடக்கப்படும்.

2. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் அல்லது குழந்தைகள், பெண்களை தாக்கும் வகையில் இருக்கும் செய்திகளை பதிவு செய்யவே கூடாது. இதன் மூலமாகவும் உங்களின் அக்கவுண்ட் முடக்கப்படும்.

3. நடிகர்களை தட்டியோ அல்லது அரசியல்வாதிகளை தவறாக சித்தரித்து செய்திகளை வெளியிடவே கூடாது. இது உங்களின் அக்கவுண்ட் கள் முடக்கப்பட்டால் மட்டுமல்லாமல், காவல்துறை மூலம் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட விதி முறைகளை பின்பற்றுவதன் மூலம் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே தங்களின் அக்கவுண்டை தொடங்கி பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்....!

7 Responses to "Earn Rs.10,000 Per Month For Writing News"

  1. It's ok...suresh12722@gmail.com இதில் ஏதாவது பிரச்சனை வருமா...?

    ReplyDelete
  2. No.... You can earn money upto Rs.20,000

    ReplyDelete
  3. How to account make

    ReplyDelete
  4. Google la uc We-Media nu search pannunga bro. athula irukuratha fill panni sign up pannunga. 1 week kulla account approved aagidum.

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel