India Tourist Places - தமிழ்
India Tourist Places - தமிழ்
இந்தியா பல்வேறு மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்ட மிகப்பெரிய நாடு. உலகம் தோன்றியபோது மனிதன் பேசிய முதல் மொழி தமிழ். அந்த தமிழ் மொழியில் இந்தியாவில் உள்ள நம் தமிழ்நாட்டில் பிறந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்தியாவில் கோவா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் அவர்கள் விட்டுச்சென்ற கட்டிடங்களும், சிலைகளும் இன்னும் உள்ளது. மேலும் உணவுபொருட்களின் உற்பத்தியிலும், வீரத்திலும் சிறந்து இருக்கும் இந்த இந்தியநாட்டில் தான் ஏழைகளும் அதிகமாக உள்ளனர். இத்தகைய சிறப்பம்சத்தை கொண்டுள்ள நம் இந்திய நாட்டில் ஊர்ச்சுற்றி பார்ப்பதற்கென பல இடங்கள் உள்ளது அதில் சிலவற்றை பாப்போம்.
இந்தியாவில் பார்க்கவேண்டிய மிகவும் அற்புதமான Tourist Places
* தஞ்சைப்பெரிய கோவில் ( தமிழ்நாடு , தஞ்சாவூர் )
* தாஜ்மஹால் ( ஆக்ரா )
* திருவள்ளுவர் சிலை ( கன்யாகுமரி, தமிழ்நாடு )
* கோவா
* மைசூர் ( கர்நாடகா )
* கங்கை ஆறு, காசி ( வாரணாசி )
* செங்கோட்டை ( டெல்லி )
* அஜந்தா குகை ( மகாராஷ்டிரா )
* மீனாட்சி அம்மன் கோவில் ( மதுரை, தமிழ்நாடு )
* மலைக்கோட்டை ( திருச்சி , தமிழ்நாடு )
இவைகள் மேலாக எடுக்கபட்ட விவரங்கள் மட்டுமே. இதுபோன்று இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நம்மை வியக்கவைக்கும் வகையில் பல்வேறு குகை ஓவியங்களும், கோவில்களும், பழமையான சிலையும்களும் உள்ளது. இந்தியாவில் நாம் பார்க்காத இடங்கள் என்று பல இருந்தும் நம் மனம் வெளிநாட்டிற்கு செல்ல துடிக்கிறதே அது ஏதற்காக?
வேலைக்காரன் இந்தியாவிற்கு வந்து நம்மை அடிமையாகிய காலம் போய், இன்று வேலை, அதிக சம்பளம் என்று சொல்லிக்கொண்டு நாம் அங்கு சென்று அடிமைகளாய் வாழும் காலத்திற்கு தள்ளப்பட்டுருக்கிறோம். நான் ஒரு இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
0 Response to "India Tourist Places - தமிழ்"
Post a Comment