Instant Loan for College Students




Fast Easy Payday Loans - உடனடியாக ஆன்லைன் மூலம் Loan கிடைக்கும்

இன்றைய Digital இந்தியாவில் யாரிடமும் பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் பணம் கொடுக்கும் மனது இல்லை. உங்களுக்கு பணம் தேவைப்படும்போது ஆன்லைன் மூலன் மிக fast ஆகவும், உடனடியாக உங்கள் Bank Account-ல் Instant Loan தரும் சில Android Apps பற்றி இதில் பாப்போம்.

1. mPokket app  

     இந்த App, College செல்லும் நண்பர்களுக்கு மட்டுமே loan தரக்கூடியது.

திரும்ப செலுத்தவேண்டிய தவணைகள் ( Fees )

  * 1 Month - Rs.50 (fees ) For Rs.500 loans

  * 1 Month - Rs.100 (fees ) For Rs.1000 loans

* 1 Month - Rs.175 (fees ) For Rs.2000 loans

தேவையான Identity Cards

* Student Id Card

* Aadhar Card

* Android Mobile Phone





வழிமுறை ( Steps )

உங்கள் android phone-ல் இருக்கும் Play Store-ல் mpokket app-ஐ download செய்யுங்கள். பிறகு அதில் mobile number-ஐ பதிவு  OTP enter செய்யவும். பிறகு அதில் நீங்கள் படிக்கும் கல்லூரியை பற்றிய விவரங்கள் மற்றும் உங்கள் படிப்பை பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள். உங்கள் அப்பா,அம்மா  பெயர் வீட்டு முகவரி போன்ற சில விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதையெல்லம் பதிவு செய்த பிறகு உங்களுக்கு முதலில் Rs.500 அல்லது Rs.1000 Instant Loan-ஆக கிடைக்கும். அதை குறைந்தபட்சம் ஒரு மாதலிருந்து 2 மாதத்திற்குள் காட்டுமாறு பணமாக உங்கள் bank account-ல் பெற்றுக்கொள்ளலாம்.

loan குறிப்பிட்ட தேதியில் செலுத்தாவிட்டால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தொகையை வட்டியாக ஏற்றிக்கொண்டு செல்வார்கள். late fees-ஐ தவிர்க்க உங்களால் முடிந்தவரை விரைவாக loan-ஐ திரும்ப செலுத்துவிடுங்கள்.

0 Response to "Instant Loan for College Students"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel