Earn upto Rs.15,000 a month Using YouTube
  இப்போது இருக்கும் நவீன உலகில் காலையில் எழுந்து வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு மாதம் Rs.8,000 சம்பாரிப்பது ஒரு வழி. வீட்டில் இருந்துகொண்டே ஒருநாளைக்கு வெறும் 5 மணிநேரம் மட்டுமே வேலைசெய்து அல்லது நினைத்த நேரத்தில் மட்டுமே வேலைசெய்துகொண்டு மாதம் Rs.20,000 லிருந்து  Rs.1,00,000 வரை சம்பாரிப்பது மற்றொரு வழி. அப்படி ஒரு அற்புதமான வழிதான் YouTube நமக்கு கொடுத்திருக்கிறது.  இப்போது தமிழ்நாட்டிலும் பல நபர்கள் தங்களது முழுநேர வேலையாக YouTube-ஐ பார்த்துக்கொண்டு பல ஆயிர கணக்கில் பணம் சம்பாரிக்கின்றனர். உதாரணமாக Jump Cuts, Eruma Saani, Village Food Factory, Micset, Paridhabankal, Sothanaigal, Madan Gowri போன்ற பல YouTube சேனல்களை சொல்லலாம். இதில் குறிப்பாக மொழி இல்லாமல் எடுக்கப்படும் சேனல்களே அதிக அளவில் சம்பாரிக்கின்றனர்.

ஏனெனில் இந்தியாவில் 10,000 நபர்கள் பார்ப்பதும், அமெரிக்காவில் 100 நபர்கள் பார்ப்பதும் ஒன்று தான். ஆதாவது ஒரே வருமானம் தான் வரும். சில நேரங்களில் அதுவும் மாறுபடும். YouTube-ல் விரைவில் பணம் சம்பாரிப்பதற்காக சிலர் ஏற்கனவே YouTube-ல் உள்ள Video-களை Download செய்து மீண்டும் Upload sசெய்கின்றனர். அப்படி செய்வதன்மூலம் ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு கிடைக்காது. சம்மந்தப்பட்டவர்கள் அந்த வீடியோவிற்கான பணத்தை தங்களுக்கு வருமாறு மாற்றிக்கொள்வார்கள் அல்லது உங்களது சேனலை Close செய்துவிடுவார்கள். அப்படி ஒரு வசதியை YouTube கொடுத்திருக்கிறது.

எந்த மாதிரியான Video-களை YouTube-ல் Upload செய்தால் பணம் கிடைக்கும்

* YouTube-ல் நீங்கள் Upload செய்யும் video, உங்களால் உருவாக்கப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.

* Video-வில் எந்தவித திரைப்படத்தின் பாடல்களோ அல்லது வசனமோ இருக்கக்கூடாது. குறிப்பாக ஒரு திரைப்படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியை எடுத்து வீடியோவாக பதிவேற்றம் செய்யக்கூடாது.

* உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் செய்யும் தொழிலைக்கூட வீடியோவாக எடுத்து Upload செய்யலாம்.

* Benjamin Bennett என்ற YouTube சேனலில் அவர் எதுவும் செய்யாமல் Live மட்டுமே on செய்திவிட்டு Camera முன் அமர்ந்து சுமார் 4 மணிநேரம் சும்மாவே இருப்பார். அதை பார்ப்பதற்காகவே அவரின் சேனலில் 2 லட்சத்திற்கும் அதிமான நபர்கள் Subscribers ஆக உள்ளனர். சும்மா அமர்ந்திருப்பதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது என்றால் நீங்கள் செய்யும் எதை வேண்டுமானாலும் ரசிப்பதற்கு என ஒரு கூட்டம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்ப்பதற்கான வீடியோவாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் YouTube உங்கள் வீடியோவை தானாகவே நீக்கிவிடும்.

* இப்போது உள்ள சூழ்நிலையின்படி YouTube-ல் சம்பாரிக்க வேண்டுமானால் குறைந்தது 1000 Subscribers மற்றும் 4000 Watch Hours இருக்கவேண்டும். அப்போதுதான் உங்கள் வீடியோவில் விளம்பரங்கள் ஓட ஆரமித்து உங்களுக்கு பணம் வரும். அந்த குறைந்தபட்ச Subscribers மற்றும் Watch Hours Task-ஐ நீங்கள் முடிக்கும்வரை YouTube-ல் சும்மாதான் வீடியோ Upload செய்ய வேண்டும்.

YouTube-ல் பணம் சம்பாரிப்பதை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் YouTube-லேயே தேடிப்பாருங்கள். தமிழில் விளக்கம் சொல்ல ஆயிரம் சேனல்கள் உள்ளது.


 Read in English

You can earn up to Rs.15,000 a month through YouTube


In the modern world, getting up early in the morning and going to work is one way to earn Rs.8,000 a month. Another option is to work from home for only 5 hours a day or work only when you think, earning from Rs.20,000 to Rs.1,00,000 per month. YouTube has given us such a wonderful way. Now, in Tamil Nadu, many people are looking at YouTube as their full-time job and are making thousands. For example, YouTube channels like Jump Cuts, Eruma Saani, Village Food Factory, Micset, Paridhabankal, Sothanaigal, Madan Gowri etc. In particular, channels taken without language are increasingly available.

Because 10,000 people in India and 100 people in the US is one thing. The only income is the return. Sometimes that can vary too. Some people are already downloading and re-uploading videos on YouTube to make quick money on YouTube. By doing so, they will not get even one rupee. Participants will either pay for the video, or close your channel. YouTube has provided such a feature.

Upload any kind of videos on YouTube and get paid

* The video you upload to YouTube should only be created by you.

* There should be no songs or subtitles of any movie in the video. Particularly in a movie, a particular footage may not be uploaded as a video.

* Upload video as you know it or your business.

* On the YouTube channel of Benjamin Bennett, he does nothing but live on the news and only sit in front of the camera for about 4 hours. There are over 2 lakh subscribers on his channel to watch it. Understand that if there is a meeting just to be seated, there is a meeting to enjoy whatever you do. But it should not be a video for only those over 18 years of age. If so, YouTube will automatically delete your video.

* Under the current scenario, you need to have at least 1000 Subscribers and 4000 Watch Hours to earn on YouTube. Only then will you get paid to run ads on your video. You just have to upload a video on YouTube until you have completed those minimum subscribers and the Watch Hours Task.

If you have any doubts about making money on YouTube, search on YouTube. There are a thousand channels to interpret in Tamil.

0 Response to "Earn upto Rs.15,000 a month Using YouTube"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel