Earn upto Rs.10,000 per month through Facebook






YouTube போலவே இப்போது Facebook மூலமாகவும் பணம் சம்பாரிக்கும் Option இப்போது வந்துள்ளது. பொழுதுபோக்கிற்காகவும், மற்ற பெண்கள் அல்லது ஆண்களுடன் Chat செய்யவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த Facebook இன்று பல கோடிக்கணக்கான மக்களுக்கு பணம் சம்பாரிக்கும் இடமாக மாறியுள்ளது. ஏற்கனவே Facebook pages வைத்திருந்தவர்கள் அல்லது புதிதாக Facebook Page Open செய்தவர்கள் என எல்லோருக்குமே ஒரே Task தான். அது Facebook-ல் பணம் சம்பாரிக்க குறைந்தது உங்களின் Facebook Page-ல் 10,000 Followers இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது 3 நிமிடங்கள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கும் Monetization கிடைக்கும்.





Facebook Page மூலம் பணம் சம்பாரிக்க செய்ய கூடாதவைகள்

* YouTube-ல் Upload செய்யப்பட்ட மற்றவர்களின் வீடியோக்களை Facebook Page-ல் upload செய்யக்கூடாது. அப்படி செய்தால் அந்த வீடியோவிற்கு சொந்தக்காரர் நீங்கள் பதிவு செய்ததை பார்த்தால் உங்களின் Page-க்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

* குழந்தைகளை துன்புறுத்துதல் அல்லது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களை Upload செய்யக்கூடாது. அதுவும் ஒரு வகையில் உங்களின் Page-க்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

* புதிதாக வந்த படங்களை அல்லது பழைய படங்களின் காட்சிகளை Facebook page-ல் பதிவேற்றம் செய்யக்கூடாது. அப்படி செய்வதன்மூலம் அந்த படத்திற்கு சொந்தமான Production Company உங்கள் Page-ன் மீது Complaint செய்து உங்கள் Account-ஐ முடக்கிவிடுவார்கள்.

* Accident மற்றும் இரத்தம் சொட்டும் வகையில் உள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், Community Guidelines படி உங்களின் Facebook Page Account முழுவதுமாக முடக்கப்படும். திரும்ப அதே Account-ஐ மீட்டு எடுப்பது என்பது மிக மிக கடினம்.



எப்படிப்பட்ட வீடியோக்களையோ Upload செய்யலாம்

* மரம் நடுதல், செடிகளை பராமரித்தல் மற்றும் விவசாயம் போன்ற வீடியோக்களை இன்று Facebook Page-களில் மிக வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் கிராமத்தில் இருந்தால் உங்களின் விவசாய அனுபவங்களை விடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். நீங்கள் நகர்புறத்தில் இருந்தால், உங்களின் மாடிகளில் செடிகளை வளர்த்து அதையும் வீடியோவாக பதிவேற்றம் செய்யலாம். இதன்மூலம் நமக்கு தூய்மையான காய்கறிகள், இயற்க்கை பாதுகாப்பு, Facebook மூலம் மாதம் Rs.20,000 லிருந்து Rs.50,000 வரை பணம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

* Mobile Phone, Laptop போன்ற பொருட்களில் எது சிறந்தது மற்றும் விலை குறைவாக உள்ளது என்பதை பற்றி வீடியோ செய்யலாம். அதன்மூலம் Facebook, YouTube மட்டுமல்லாமல் வேறு விளம்பரதாரர்களும் நமக்கு விளம்பரத்தை கொடுப்பார்கள். அதன் மூலம் நமது வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும்.

இதை பற்றிய சந்தேகம் உங்களுக்கு இருந்தால் YouTube-ல் Search செய்துபாருங்கள். அங்கே தமிழில் உங்களில் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்.



Earn Rs.10,000 per month through Facebook


Like YouTube, Option now comes with Facebook and money. Facebook, which was used only for entertainment and chatting with other women or men, has become a place for millions of people to earn money. The same task for everyone is for those who already have Facebook pages or are new Facebook page openers. It must have at least 10,000 followers on your Facebook page to make money on Facebook. Each of your videos should be at least 3 minutes long. Monetization is available to you.

Don't Make Money With Facebook Page Do this,


* Do not upload videos of others uploaded to YouTube on Facebook Page. Doing so would endanger your page if you saw the video being owned by you.

* Do not upload videos that are viewed as harassing children or over the age of 18. It can also be a risk to your page.

* Newly uploaded images or old pictures should not be uploaded to the Facebook page. By doing so, the production company that owns the film will complaint your page and freeze your account.

* Uploading Accidental and Bloody videos will completely disable your Facebook Page Account as per Community Guidelines. It is very difficult to recover the same account.


Upload any kind of videos


* Videos such as tree planting, plant care and agriculture are going viral on Facebook pages today. So if you are in the village, you can upload and upload your farming experience. If you are in the city, you can grow plants on your floors and upload them to video. This gives us many benefits such as clean vegetables, nature conservation, and a monthly payment of Rs.20,000 to Rs.50,000 through Facebook.

* You can make a video about which products are better and which are cheaper. Thereby, not only Facebook, YouTube, but other advertisers also advertise to us. Thereby doubling our income.

If you have any doubts about this, do a search on YouTube. There you will find answers to all your questions in Tamil.

0 Response to "Earn upto Rs.10,000 per month through Facebook"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel